skip to main |
skip to sidebar
எமது ஊரின் நீண்ட
காலக் குறையாக இருந்த ஒரு மைதானம் தற்போது இளைஞர்களின் சிரமத்துக்கு மத்தியிலும், பிரதேச
சபை உரிப்பினா் சரண லால் ஆகியோரின் உதவியாலும் தற்போது நிறைவேறியுள்ளது. இம்மைதானம்
அல் பஹ்ஜதுல் இப்ராஹிமியா (ஸாவியா) வின் காணியிலும், சகோதரர் ரிஷான் ராஸிக் அவர்களின்
காணியிலும் இம்மைதானம் அமைந்தள்ளது.
கஹடொவிட ஸ்பொட்ஸ்
கிலப் இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது KPL வெகு விமர்சையாக இன்று
(26.01.2013) ஆரம்பிக்கப்பட்டது. 8 அணிகள் பங்குகொள்ளும் இப்போட்டியில் கஹடோவிடாவின்
அனைத்த அணிகளிலும் பங்குகொள்ளும் வீரர்கள், பழைய நாயகா்கள், பாடசாலை மாணவர்கள் என்று
முத்தரப்பையும் மையப்படுத்தி அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சகோதரர் பிர்தௌஸ் ஹாஜி
அவா்களின் அனுசரனையில் அனைத்த அணிகளுக்குமான Jercy வழங்கப்பட்டது.
இப்போட்டித் தொடரானது
இம்மைதானத்தை திறந்து வைப்பதற்காக நடத்தப்படுகின்றது. 2012 இல் Klamath Kites வெற்றிவாகை சூடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2 comments:
masha allah!
thihariya zarzam haji only sponsored the JC for all teams please note it if u can
Post a Comment