ஷாபி ஆசிரியர் அவா்கள் காலமானாா்.
அல்பத்ரியா ம.வி முன்னால் அதிபரும், நாம் கல்வி கற்ற ஆசிரியர்களில் ஒருவருமாகிய ஷாபி மாஸ்டர் அவா்ள் இன்று காலமாகியுள்ளார். அன்னாா் அஸ்ஹர் ஆயிரியர் அவா்களின் அன்புத் தந்யையும் அவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 11.00 மணியளவில் கஹடோவிட முகியத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
//// "அறங்காத்த இஸ்லாத்தின் தரங்காத்த மாணவராய் , ஒழுங்கேற்ற வாழ்வமைத்தெம் வருங்காலம் ஒளி பெறவே , அல்லாஹ்வின் புகழ் பாடுவோம் " பாடசாலை கீத வரிகள், எத்தனையோ மாணவரகளின் வாழ்வை ஒளிரச்செய்த வரிகள். இன்று.....அந்த வரிகளுக்கு உரியவர். வப்பாத்தாகி விட்டார்கள். மதிப்புக்குரிய அதிபர், புலவர், ஷாபி ஹாஜியார் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக./// facebook post..
َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!