கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

ஓகொடபொளையைச்சேர்ந்த அப்துல் கரீம் நாநா அவர்கள் காலமானார். அன்னார் சகோதரர் ஹஸன், ஹுசைன் ஆகியோரின் தந்தையுமாவார். அன்னார் கடந்த பல வருடங்களிற்கு முன்னர் குடும்பத்துடன் புனித இஸ்லாத்தைத் தழுவி ஏகத்துவத்தின்பால் மீண்டவர் என்பதும் குறிப்பிடத்தகக்கது.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை நல்குவானாக!

1 comments:

Anonymous said...

இந்தத் தகவலை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. எனக்கு தெரிந்தவரை கரீம் நானாதான எமது ஊரில் முதன் முதலாக சகோதர மதத்திலிருந்து எமது இஸ்லாத்துக்க வந்தவர். அல்லாஹ் அவருடைய பாவங்களை மண்னித்து அருள்புரிவானாக.

Post a Comment