கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட சந்தியில் வீதி விபத்து.



கஹட்டோவிட பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் நேற்று 07.09.2011 அன்று ஒரு காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவரின் கால் முறிந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. காரினை செலுத்தியவர் எமது ஊரில் பிரபல்யமான வைத்தியரான டொக்டர் சஞ்சீவ ஆவர். விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லையாயினும் காரிற்கு சேதங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தில் எமதூர் மக்கள் வைத்தியரிற்கு உதவிய முறையை அவர் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

Anonymous said...

yes, very nice doctor, we have to say thanks a lot for his service at watupituwala hospital on behalf of kahatowita people.

Anonymous said...

very good doctor

சகோதரி said...

டொக்டர் சன்ஜீவ எமது வதுபிடுவல வைத்தியசாலைக்க கிடைத்தது எமக்கு ஒரு வரப்பிரசாதம். அதேபோன்று இவருக்கு எமது தூய இஸ்லாமும் கிடைக்கவேண்டுமென்பது எனது தனிப்பட்ட பிரார்த்தனை. நன்றி இந்த செய்தியை எம்முடன் பகின்ந்துகொண்டமைக்கு.

Post a Comment