EID MUBARAK
THAKABBALALLAHU MINNA WA MINKUM
கஹட்டோவிட மஸ்ஜித் ஜாமிஉத் தௌஹீதினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகை காலை 7.25மணியளவில் கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இப்பெருநாள் தொழுகையில் இமாம் அஷ்ஷெக் முஜாஹித் அவர்கள் பெருநாள் குத்பாவை நிகழ்த்தினார். பெருநாள் தொழுகையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

2 comments:
கஹட்டோவிட்டவில சூரிய உதயம் 7.25 க்கா? இது என்ன கேலிக்கூத்து?
முஜாஹித் ஒரு வஹாபி
Post a Comment