சமகால உலகின் அரபுலகப் புரட்சி ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்.
வெகு அண்மைக்காலமாக அரபுலகில் ஏற்பட்டு வரும் அரசியல் புரட்சி சம்பந்தமான இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன என்பது பற்றிய விசேட உரையொன்றை கஹட்டோவிட சகோதரத்துவ அமைப்பின் ஒரு கிளையான SEDO அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இடம் - SEDO அமைப்பின் கேற்போர் கூடம்
காலம் - 03.04.2011 இரவு 8 மணி
உரை - அஷ்ஷைக் அனஸ் (நளீமி)
..........................................................................
இதே தலைப்பிலான இன்னுமொரு உரை திஹாரிய தௌஹீத் ஜமாஅத் சகோதரர்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடம் - திஹாரிய புளிய மரத்தடிப் பள்ளி வாசல்
காலம் - 05.04.2011 இரவு
உரை - அஷ்ஷைக் இம்தியாஸ் (ஸலபி)
அனைவரும் கலந்து பயன் பெறுமாறு எமது இணையம் சார்பாக நாம் வேண்டிக் கொள்கிறோம்.
2 comments:
பொறுத்துத்தான் பார்க்கணும்
சுதந்திர, தேசிய ,ஒருபக்க , இலட்சியம் என்று சொல்லப்படுகின்ற , அடிப்படை ,அரசியல் , எல்லா வாதங்களும் கலந்த ஒரு குழப்பக் கலவை ,
இன்றைய இஸ்லாமிய உலக
ராசித் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கபோகின்றதென்பதை.. சமகால இஸ்லாமிய இயக்கங்கள் கருத்து ஒவ்வொன்று இன்னொன்றுலிருந்து பாரியளவு வேறுபடுகின்றது. எனவே எம்போன்றவர்களுக்கு என்ன நடக்கின்றதென்பதே ?????
அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் எல்லாம் நலவாக மாற எம் சமூகத்திற்கு..
Post a Comment