பட்டதாரி ஆசிரிய நியமணத்தால் ஊர்ப்பாடசாலைகளில் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன
மேல் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவி வந்த ஆசிரிய வெற்றிடங்களை நீக்குவதற்கு மேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாசிரியர்களில் 20 பேர் கம்பஹா வலயத்துக்கு நியமனம் பெற்றுள்ளனர். இந்த 20 பேரில் 12 பேர் கஹடோவிடவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது. அல் பத்ரியா மகா வித்தியாலயத்துக்கு 4 ஆசிரியர்களும் பாலிகா வித்தியாலயத்துக்கு 3 ஆசிரியர்களும் நியமனம் பெற்றுள்ளதைஅடுத்து இரு பாடசாலைகளினதும் ஆசிரியர் பற்றாக்குறை பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் உடுகொட அறபா வித்தியாலயத்திற்கும் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனங்களினால் இனியாவது பாடசாலைகளில் ஒழுங்காகப் பாடங்கள் நடைபெறுமா என்பதே பலரினதும் ஏக்கமாக உள்ளது.
4 comments:
இருக்கின்ற ஆசிரியர்கள் அவர்களது பொறுப்புக்களை நாளை அல்லாஹ் விசாரிப்பான் என்ற உணர்வோடு நிறைவேற்றினால் இந்த ஆசிரியர் பற்றாக்குறையென்ற பதமே தேவைப்படாது என்பது எனது கருத்து.
oh.. total numbers 20: but nearly 10 person selected to Kahatowita badriy, balika and Udugoda. So no many tamil school gampaha district? why no seleted to other schools those people?
mdpahaj;ijj; jl;bf; Nff;Fk; ,izak; vd;wtifapy; ,jid mDg;GfpNwd;. gpuRupg;gPHfs; vd;Wk; ek;GfpNwd;.
ghlrhiyf;F MrpupaHfis epakpg;gjpy; gf;fr; rhHghk;. nrhe;j ntWg;Gf;fSk; ntspg;gl;ljhk;. VNjh xU ,af;fj;jpw;F Kjyplkhk;.(,];yhkpa..? ,JTk; ,];yhkpa vOr;rpah..?). cwtpdHfisj; jq;fsJ ghlrhiyf;F ,Oj;Jf;nfhs;tjpy; jPtpukhk;.(tpQ;Qhdk; fzpjk; gbg;gpf;fNt KbahjtHfisf; $l fw;gpf;f KbAk; vdg; ngha; $wr;nra;J jkJ ghlrhiyf;F ,Oj;Jf; nfhz;lhHfshk; rpyH)
,d;Dk; rpy ghlrhiyfspy; ,af;fk; tsHf;fg; ghHg;gjhf rpyH Mjq;fk;. xUtiu mjs ghjhsj;Jf;Fs; js;sptpl;L ,d;gk; fhz;gjpy; Vd; ,t;tsT tpUg;gk;.ngz; ghtk; Rk;kh tplhjhk;…!
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
visit this page: http://kahatoweta.blogspot.com/2010/02/blog-post_4049.html
இதன்மூலம் நேரடியாக தமிழ் யூனிகோடில் தட்டச்சு செய்யலாம்.
மேலே உளள கருத்தின் தமிழ்வடிவம்-
அனியாயத்தைத் தட்டிக் கேக்கும் இணையம் என்றவகையில் இதனை அனுப்புகிறேன். பிரசுரிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.
பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் பக்கச் சார்பாம். சொந்த வெறுப்புக்களும் வெளிப்பட்டதாம். ஏதோ ஒரு இயக்கத்திற்கு முதலிடமாம்.(இஸ்லாமிய..? இதுவும் இஸ்லாமிய எழுச்சியா..?). உறவினர்களைத் தங்களது பாடசாலைக்கு இழுத்துக்கொள்வதில் தீவிரமாம்.(விஞ்ஞானம் கணிதம் படிப்பிக்கவே முடியாதவர்களைக் கூட கற்பிக்க முடியும் எனப் பொய் கூறச்செய்து தமது பாடசாலைக்கு இழுத்துக் கொண்டார்களாம் சிலர்)
இன்னும் சில பாடசாலைகளில் இயக்கம் வளர்க்கப் பார்ப்பதாக சிலர் ஆதங்கம். ஒருவரை அதள பாதாளத்துக்குள் தள்ளிவிட்டு இன்பம் காண்பதில் ஏன் இவ்வளவு விருப்பம்.பெண் பாவம் சும்மா விடாதாம்…!
Post a Comment