நழுவிச் செல்லும் அரசாங்க உதவிகள்.
எமது பிரதேசத்தில் உள்ள அதிகமான பாடசாலைகள் அரசாங்க உதவிகளையும், பொது நிறுவனங்களின் உதவிகளையும் எதிர்பார்த்து இருக்கின்ற இந்த வேலையில். அல்பத்ரியா ம.வி மற்றும் பாலிகா மகளிர் பாடசாலைக்கு மலசலகூ கட்டமைப்பை கட்டுவதற்காக அரசாங்கத்தினால் பண உதவி வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறுகிடைக்கப் பெற்ற உதவியின் மூலமாக அல் பத்ரியாவில் கட்டுமாணப் பணிகள் தொடர்வதாகவும், பாலிக்காவுக்காக அனுப்பிவைக்கப்பட்ட ரூபா 3 இலட்சம் பெறுமதியான பணம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் கதைப்பதை அவதானிக்க முடிகிறது.
இதன் உண்மை நிலவரம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றோர்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய கடமை பாடசாலை அதிபர், நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவா்களின் கடமை என்பதை யாரும் மறுக்க முடியாது.
12 comments:
எப்ப மாரிட்டீங்க அல்பத்ரியா பக்கமா...
இவங்களையெல்லாம் திருத்தமுடியாது. அவங்கமட்டுந்தான் செய்யனும் மத்தவங்க நல்லது செய்யவந்தா அதை செய்யவிடமாட்டாங்க.. இலவசமா இருந்தாலும் சரியே...
வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
நழுவிச் செல்வதாக எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? டிசம்பர் 31 வரை சந்தர்ப்பம் இருக்கிறது. அதற்கு முன்னர் வேலைகள் முடிந்தால் ok. இல்லாத பட்சத்தில் அதிபரிடமே காரணத்தைக் கேளுங்கள்.
அது என்ன, திருத்த முடியாது..... அவங்க மட்டும்தான் செய்யனும்.... என்றெல்லாம் ஒருவர் அழுகிறார்? அவராவது இந்த வேலையை, பொறுப்பாக, டிசம்பர் 31 க்கு முன்னர் முடிக்க முடியுமென்றால், அதிபரை நாடி விசயத்தை சாதிக்கலாம். தடை ஏதும் இல்லை.
However, this is our village and our school. We everybody together to develop this school. there was no any other opportunity to learn our ladies better than this within the islamic culture.
ஊரில் இப்படி ஒரு விடயம் நடைபெறுவது இந்தக் கட்டுரையை வாசித்த பின்னர்தான் தெரியும். இந்த விடயத்தை அலசிப் பார்த்த போது அதிபருக்கும் பாடசாலை எஸ்.டி.எஸ் நிர்வாகத்திற்கும் இடையிலான ஏதோ ஒரு முறுகலின் பின்னனிதான் இதுவெனத் தெரியவந்தது. பாடசாலையை முன்னேற்ற வேண்டியவர்களால் பாடசாலை அபிவிருத்தி தடைப்படாமல் இருந்தால் சரி...! தள ஆசிரியர்களும் இவ்வாறான விடயங்களை அலசி ஆராய்ந்து போட்டால் நன்று.
"நழுவிச் செல்வதாக எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? டிசம்பர் 31 வரை சந்தர்ப்பம் இருக்கிறது. அதற்கு முன்னர் வேலைகள் முடிந்தால் ok. இல்லாத பட்சத்தில் அதிபரிடமே காரணத்தைக் கேளுங்கள்"
SDS நிர்வாகத்திலுள்ள ஒருவரின் வார்த்தையா இது!!!!!!! உங்களிடம் ஆலோசனைகேட்டுவிட்டு எல்லாவிடயங்களையும் முடிவேடுக்கவேண்டுமென்பது எதுர்பார்ப்பாக இருந்தால் அங்கே அதிபர் என்று ஒருவர் இருக்கவேண்டிய அவசியம் இலலை. ஆனால் அதிபர் பாடசாலை அபிவிருத்திவிடயங்களில் SDS உடன் கலந்தாலோசிப்பது பொருப்புவாய்ந்த அதிபரின் கடமையாகும். எது எப்படியிருந்தாலும் இந்த உதவி கைவிட்டுப் போகுமாக இருந்தால் School and SDS நிருவாகத்தில் உள்ள அனைவரம் பொருப்புச்சொல்ல வேண்டும் அல்லாஹ்விடத்தல் எங்களிடமல்ல.
னவம்பர் 20 அனோனிமஸிஉக்கு: பத்ரியாப் பக்கம் எப்ப மாறீனீங்க என்று கேட்டிருக்கிறீரே! அந்தப் பக்கம் திரும்ப அங்கே என்ன தங்கமா கொட்டிக்கிடக்கிறது? அங்கே ..... லொல்லுத்தனங்களுக்க்கு எல்லயே இல்லை. அவரி ........ உயர் வகுப்பு மாணவிகள் இரையாக்க்கப்படுகின்றனர். தட்டிக்கேட்க நாதியற்ற நிலையில் பட்டுப்போன எஸ்,, டி. எஸ். இன் நில தொடர்பாக எச்சரிக்க்கும் பாங்கில் அங்காங்கே போடடப்பட்டிருந்த நோட்டிஸ்கள் ஒருபகம். நிலமை இப்படியையிருக்க, எப்படி அய்யா உங்கள் பத்ரியா பக்கம் திரும்புவது?
edit by BlogEditor
சகோ:"அபூ"இற்கு, தாங்கள் அல் பத்ரியா ......மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் காட்ட முடியுமா? இல்லையெனின் நீங்கள் அவர் மீது இட்டுக்கட்டிய பெரும் பாவத்திற்கு ஆளாவீர்கள்!!! நான் யாருக்கும் பக்க சார்பாக பேசவில்லை.... இத்தளத்தை பல பிரதேசங்களை சேர்ந்த சகோதர சகோதரிகள் பார்வையிடுகின்றனர். இவ்வாரிரிக்க தாங்களின் பதிவு எமது ஊர் ..... மாணவிகளின் மானத்தை சீர்கெடுப்பதாகவும் அவர்களது எதிர்காலத்தை நாசம்செய்யும் படியுமாகவே உள்ளது. அதிலும் தங்களது "............மாணவிகள் ...." என்ற கூற்று மிகவும் கீழ்த்தரமாகவும் அருவருக்கத்தக்கதாகவும் உள்ளது. இக்கருத்தானது குறிப்பிட்ட .......எந்தளவு பாதிக்கும் என்பதை சற்றேனும் தாங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா?
தங்களது கருத்து உண்மையாகவே இருப்பினும் அதை பகிர்ந்துகொள்ள உகந்த இடம் இதுவள்ள! எமது ஊர் மீது உண்மையான பற்றுக்கொண்டவராக தாங்கள் இருந்திருப்பின், இவ்விடவயம் சம்பந்தமாக நீங்கள் பள்ளிவாயல்களையே அணுகி இருக்க வேண்டும்!
சகோதரரே, எமது ஊர் மாணவிகளின் மானத்தை அடியோடு அறுத்துவிட்டீர்கள் என்ற உண்மை தங்களுக்கு இன்னும் புலப்படவில்லை என்றே கருதுகிறேன்.
இனிமேலும் தாங்கள் ஏதாவது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளமுன், அது எந்தளவு ஏனையோரை பாதிக்கும் என்பதையும் சற்று எண்ணுமாறு தாழ்மையுடன் வினவுகிறேன்..
இவன்,
- பத்ரியா பழைய மாணவன் -
சகோ: "அபூ" இன் கருத்தையும் அதை மேற்கோள் காட்டி கூறப்பட்ட எனது கருத்தையும் நீக்கிய தள உரிமையாளருக்கு மிக நன்றி.....
- பத்ரியா பழைய மாணவன் -
A/L, O/L oor maanawikalae makkalidamum weedukalilum chollith thiiriiwazu onrumae poazumae, waeru proof ezatku? koojaath thookkawum, muzuku choriyawum oar ellai waendum. kaawaalik kayawarkalaiyellaam neengal nallawaraakkap paarkkinreerkkaLa? waendumenraal awarai wallaawarenru chollalaam. poazumaa? Aboooo
நேற்று இரவு சுமார் ஏழு மணியலவில் எமது சந்தியில் அடிதடிச் சன்டையாம்! காரணம் என்னவென்றால் வாகனத்தில் வந்த ஒருவர் மாதையின் மத்தியில் நின்றஒருவரிடம் சற்று அருகாமைக்குச் செல்லுமாரு கேட்டுள்ளாராம் அதற்கு அந்த நபர் வாகன டய்வருக்கு போய் அரைந்துள்ளாராம் ... பாருங்களேன் நாட்டு நடப்புக்களை... இதல்லாம் உங்களுடைய இனையத்தளத்துக்கு கிடைக்கல்லயா.....
டிஸம்பர் மாதம் முடிவதற்குள் இந்தவேளைகள் நடக்கவேண்டியதாக சுட்டிக்காட்டியிருந்தீர்கள். என்ன நடந்தது? இந்த பணத்தினால் பயன்பெற்றுக்கொண்டனரா? அல்லலு நலுவிச்செல்லவிட்டார்களா?
Post a Comment