பாதிபிய்யா மதில் இடிந்துவிழ்ந்ததில் முச்சக்கரவண்டிக்குக் கடும் சேதம் சாரதிக்கு காயம்.
கஹடோவிட பாதிபிய்யா தக்கியாவைச்சுற்றி அமைக்கப்பட்டடிருந்த மதிலின் ஒருபகுதி திடீரென இடிந்து வீழ்ந்ததன் காரணமாக பாதையில் சென்றுகொண்டிருந்த கள்ளெலியயைச்சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியொருவர் கடுங்காயங்களுக்குள்ளாகி வதுபிடிவல தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டிக்கும் கடும்சேதம் ஏற்பட்டுள்ளது.
பலவருடங்கள் பழமைவாய்ந்த இம்மதில் தொடர்ச்சியாகப்பேய்த மழைகாரணமாக நிலத்தினூடாக நீர் மதிலுக்கு இறங்கி வெடிப்புக்கள் ஏற்பட்டு அது உடைந்திருக்கலாமெனவும் ஊர்மக்கள் கருத்துத்தெரிவிக்கின்றன. இச்சம்பவம் இன்றுகாலை சுமார் 11.30 மணியலவில நிகழ்துள்ளது.
பாதிப்பப்பட்ட முச்சக்கரவண்டியின் ஒருசில நிழற்படங்களை இங்கே காணலாம்.

6 comments:
எமது பிரதான வீதியை அகலமாக்கி புனரமைப்பு செய்யப்பட இருக்கும் செய்தியை நாம் palichkahatowita.blogspot.com தளத்தில் அண்மையில் பார்த்தோம். மதில்கள் தாமாகவே உடைபடுவதன் நோக்கம் என்னவோ....?
மதில்கள் தாமாகவே உடைகின்றனவா? அல்லது உடைப்பதட்கான ஏற்பாடுகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டனவா?..
எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது இதுதானோ...?
“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!
http://www.tntj.net/?p=7656
'கபாலா'வின் வீடமைப்பு உதவி
பாலிகா வித்தியாலய புதிய கட்டடம் பூர்த்தியடையும் தறுவாயில்.
சிறிய வீடு கையளிப்பு! MLSC சாதனை!!
Read more visit.. www.palichkahatowita.blogspot.com
பாலிகா"வின் மற்றொரு சாதனை! ஆரம்பப் பிரிவு தினப் போட்டியில் 17 முதலாம் இடங்கள்!!
கம்பஹா கல்வி வலயத்துக்கு உட்பட்ட 6 தமிழ் மொழி மூல பாடசாலைகளிலும் தரம் 1 - 5 வரையான மாணவ
www.palichkahatowita.blogspot.com
Post a Comment