ஜனாஸா அறிவித்தல்
கஹடோவிடாவைச் சேர்ந்த முஃமினா உம்மா அவர்கள் காலமானார். அன்னர் காலம் சென்ற ஹஸன் அவர்களின் அன்பு மனைவியும் முஹம்மத் நிஸார், முஹம்மத் லாபிர், ஸம்சுல் இனாயா, ஹம்ஸூல் பரீதா ஆகியோரின் அன்புத் தாயாரும். முஹம்மத் ரியாஸ், முஹம்மத் ரிஸ்வான், ரிம்ஸானா ஆகியோரின் உம்மும்மாவும் ஆவார். அன்னாரின் ஜனாஸர் இன்றிரவு (27.09. 2010) முஹியத்தீன் ஜும்ஆப்பள்ளிவாயல் மையவாடியில் 8.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹவுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹவுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!
0 comments:
Post a Comment