கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட, ஓகொடபொளை பள்ளி வாசல்கள் சம்மேளனம் - முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்.

கஹட்டோவிட, ஓகொடபொளை பள்ளி வாசல்கள் சம்மேளம் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கைகளின் கன்னி முயற்சியாக கடைகள், வீடுகளை வெளியார்களுக்கு வாடகைக்கு விடும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அடங்கிய ஒரு சட்ட விதியை உருவாக்கியுள்ளது. இச்சட்டவிதிகள் அடங்கிய ஒரு விளக்கக் கடிதம் சகல பள்ளி வாசல்களிற்கும் அனுப்பப்ட்டுள்ளது. இதன் புகைப்படப் பிரதியை எமது வாசகர்களிற்காக நாம் தருகின்றோம். இப்பள்ளி வால் சம்மேளனம் தனது சேவையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.

4 comments:

முஹம்மது மபாஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
மிக்க மகிழ்ச்சி மிக நல்லதொரு தீர்மானம், தவறாக நினைக்கவேண்டாம் நீங்கள் இந்த பதிவில் இணைத்துள்ள சட்டவிதிகள் அடங்கிய போட்டோ பிரதி சரியாய் படிக்க முடியவில்லை காரணம் அது தெளிவாக இல்லாததுதான்... முடிந்தால் உங்கள் வாசகர்களுக்கு அதை கொஞ்சம் தெளிவாக scan பண்ணி attach பண்ணுங்கள்.

அப்துல் said...

மேலே மபாஸ் கூறியதைப்போன்று அந்த பிரசுரத்தின் மிகத்தெளிவான scan copy ஒன்றை இணைத்தால் நன்றாக இருக்குமென்பது எனது தாழ்மையான கருத்து. அத்தோடு இவர்களது முயற்சிக்கு நிச்சயம் அல்லாஹ்வின் உதவி கிட்டவேண்டும் என்ற பிரார்த்தனையுடன். அந்த சட்டவிதிகளைப் பார்க்கும் போது உள்ள பிரச்சினைகளை விட்டுவிட்டு வெறு திசையை நேக்கி இவர்களின் பாதை நகர்வதைப்போன்று தோன்றுகிறது. அல்லாஹ் அறிந்தவன்.
ஜதாகும்முல்லாஹ்.

Anonymous said...

நல்ல முயற்ச்சி இவர்களது சேவை கட்டாயம் எமது ஊரிக்குத் தேவை வாழ்த்துக்கள்.

Zafran said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஏலவே சூரவளி அடிக்குமென்று பலகட்டங்களிலும் சுட்டடிக்காட்டப்பட்டுவிட்டது. ஆனாலும் சூராவளி அடித்ததன் பின்னர்தான் புனர் நிர்மான வேளைகளுக்காக இவர்கள் கலத்திக்கு இரங்குவார்கள் பொலதெரிகின்றது இந்த சட்டக்கோவையில் எழுதப்பட்ட விடயங்களை வாசிக்கும் போது.
குறிப்பு
முடியும் மென்றால் உங்களது இந்த வெப்தளத்தின் மூலமாக எமது ஊர் இணையப்பாவனை தொடர்பான கணிப்பிடு ஒன்று செய்யுங்களேன்.

வஸ்ஸலாம்.

Post a Comment