ஜனாஸா அறிவித்தல்
கஹடோவிடவைச் சேர்ந்த சகோதரர் ஸைனுல் ஆப்தீன் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் பரீதா அவர்களின் கணவரும் மற்றும் பருஜ், பராஸ், ஜவ்ஸான், ஜவாத் ஜஸீம் ஆகியோரின் தகப்பனும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (22. 08 . 2011) காலை 11.00 மணியளவில் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக!
0 comments:
Post a Comment