கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

150 இஸ்லாமிய போரளிகளை மட்டும் கொண்ட ஒரு குழு 6000 இராணுவ வீரர்களை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற அதிசயம் C.I.A உளவுதுறை அதிகாரி அதிர்ச்சி

இராக்கின் முக்கிய நாரங்களில் ஒன்று ரமாதி நகரம். இந்த நகரத்தை அண்மையில் .இஸ்லாமிய படைகள் வெற்றி கொண்டது.
இந்த வெற்றி பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்காவின் வின் உளவு தறை அதிகாரி குலைறி இந்த வெற்றி ஆச்சிரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது
ரமாதி நகரில் ஆறாயிரம் இரக்கிய இராணுவம் குவிக்கபட்டிருந்தது இந்த 6000 பேரையும் 150 பேர்களை மட்டுமே கொண்ட ஒரு போராளி குழு வென்றிருக்கிறது
இது எப்படி சாத்தியம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
இராக்கை பொறுத்தவரை இரு புறங்களில் இருந்து எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் இஸ்லாமிய படைகள் 150 போராளிகளை மட்டும் பயன் படுத்தி 6000 இராணுவ வீரார்களை கைது செய்து அந்த நகரத்தை வென்று இருக்கிறது
இது அந்த அமைப்பின் தந்திரத்தையும் அந்த அமைப்பிர்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு வலுவாக இருப்பதையும் உறுதி செய்வதாகவும் அரசு படைகளாலும் ஷியா தீவிர வாதிகளாலும் அந்த படையை இனி வெல்ல முடியாது என்பதர்கு உரிய சிறந்த சாட்சியாக இது அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment