புது வரவுகளால் பொலிவுறுமா அல்பத்ரியா
கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் கல்விக்குப்புத்துயிரூட்டி பல துறைகளிலும் எம்மண்ணின் மைந்தர்களை பல துறைகளிலும் பிரகாசிக்கச்செய்த பெருமை அல்பத்ரியாவுக்கு உரித்தானதென்றால் அது மிகையாகாது.
எனினும் கடந்த சில வருடங்களாக எமதுரின் கல்வித்துறையில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டு பின்னடைவை அடைந்துள்ளதாக எமதுரின் புத்திஜீவிகள் மத்தியில் அலசப்பட்டு வந்தது.மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன
இந்த வகையில் ஆசிரியர் வளங்களை பரிமாறிக்கொண்டு மாணவர்களின் கல்விக்கு புத்துயிரூட்ட வழி வகைகளை மேற்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
இம் முயற்சி சிறந்ததாக அமைய நாம் பிராத்திப்பதோடு எமதுரின் கல்வி நிலை முன்னேறி பல துறைகளிலும் எமது மைந்தர்கள் மிளிர பிராத்திப்போம்.

0 comments:
Post a Comment