கஹடோவிட அல்பத்ரியாவின் புதிய அதிபரை மனமுவர்ந்து வரவேற்கிறோம்.!
கஹடோவிட அல்பத்ரியாவின் வரலாற்றில் மீண்டும் ஒருமுறை பாடசாலையின் நிர்வாகத்தை வெளியுரைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுள்ளமை, எமது கல்வி வரலாற்றில் மீண்டுமொரு திருப்பு முனையாக அமையுமென நாம் எதிர்பார்கிறோம்.
நாபாவலையைச் சேர்ந்த ஜனாப் காதர் அவர்களின் வருகையைத் தொடர்ந்து, பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படவேண்டம் என எமது ஊர் மக்கள் ஆவலுடன் எதிர்பாா்கின்றனர்.
ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த கல்வியை மாணவர்கள் பெறவேண்டும் என்பதே எமது பெற்றோா்களின் எதிர்பார்ப்பாகும். சிறந்த மாணவ சமூகத்தைக் கட்டியெழுப்ப புதிய அதிபருக்கு ஊர்மக்களாகிய நாம் எமது புரண ஒத்துழைப்புக்களை வழங்குவது எமது கடமையாகும்.
மேலும் கடந்த சிலமாதங்களாக எமது பாடசாலை அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் அயராது ஈடுபட்ட எமது பாடசாலை நலன்புரி சங்க உருப்பிணர்களுக்கும் எமது ஊர்மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

0 comments:
Post a Comment