தொடரும் மழை...கஹடோவிடாவின் பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பிரதான பாதை போக்குவர்த்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை பல பிரதேசங்களில் அனர்த்தங்களை ஏற்பட்டுத்தியுள்ளது. தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் கனமழை காரணமாக எமது ஊரின் பிரதான பாதை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. வழைமைபோன்று அவ்விடங்களிலே வசிக்கின்ற பல சகோதரர்களின் குடும்பங்கள் மிகுந்த அல்லற்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.
காலநிலை, தொடரும் மழை இவற்றைப் பார்க்கும் போது மேலும் வெள்ள நீரோட்டத்தின் மட்டம் அதிகரிக்ககூடியதான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
கடந்த காலங்களைப் போன்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விடயங்களில் எம்மாலான ஏதாவது உதவிகள் செய்ய முற்படுவோமேயானால் அது அவா்களுக்கு பேருதவியாக இருக்கலாம். முக்கியமாக இவ்விடயம் பள்ளிவாசல் நிறுவாகங்கள் கவனத்தில் எடுக்கவேண்டியவை.

0 comments:
Post a Comment