கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எமது ஊரைச் சேர்ந்த சகோதரர் ஜலால்தீன் அவர்களின் இதயமாற்று சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி கோரல்.

சகோதரர்  ஜலால்தீன் அவர்களின் இதயத்தில்  பைபாஸ் அறுவை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக சுமார் ஆறு இலட்சம் ( 600,000)  ரூபா தேவைப்படுவதாக அறியக்கிடைக்கிறது. இதனை திரட்டும் முயற்சியில் தற்போது குடும்ப உருப்பிணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! (இன்னும் கொஞ்சம்) குறைந்த காலலமாவது எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே" என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் 63:10)

தங்களால் முடிந்த உதவியை கொடுத்து இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு எமது இணையம் சார்பாக வேண்டுகிறோம். 

தொடர்புகளக்கு  0775784400

உதவிகளுக்கு 
A/C No.8650008691
Commercial Bank
Nittambuwa Branch 



0 comments:

Post a Comment