வெளியாகியுள்ள O/L பரீட்சையில் அல் பத்ரியாவின் சிறந்த பெறு பேறாக 9 A
வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் எமது ஊர் பாடசாலைகளான அல்பத்ரியா மற்றும் பாலிகா இரு பாடசாலைகலும் சிறந்த பெறுபேறுகள் பெற்றுள்ளன.
எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவ, மாணவிகளில் சிறந்த பெறு பேறாக 9 A (அதி விசெட சித்திகள்) ஒரு மாணவி பெற்றுள்ளதாகவும், அதேபோன்று 8A, 6A, பேன்ற இன்னும் பல சிறந்த பெறுபேறுகள் கானப்படுவதாகவுதம் தகவல்கள் அறியக்கிடைக்கிறன.
எமது அயல்கிராமமான உடுகொட அரபாவித்தியாலயத்திலும் ஒரு மானவி 9A அதிவிசேட சித்திகள் பெற்றுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றன.

0 comments:
Post a Comment