எமது ஊரைச் சேர்ந்த சகோதரர் ஜலால்தீன் அவர்களின் இதயமாற்று சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி கோரல்.
சகோதரர் ஜலால்தீன் அவர்களின் இதயத்தில் பைபாஸ் அறுவை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக சுமார் ஆறு இலட்சம் ( 600,000) ரூபா தேவைப்படுவதாக அறியக்கிடைக்கிறது. இதனை திரட்டும் முயற்சியில் தற்போது குடும்ப உருப்பிணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
![](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/t31.0-8/s960x960/12496144_844428189017693_2962965978009942172_o.jpg)
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! (இன்னும் கொஞ்சம்) குறைந்த காலலமாவது எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே" என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் 63:10)
தங்களால் முடிந்த உதவியை கொடுத்து இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு எமது இணையம் சார்பாக வேண்டுகிறோம்.
தொடர்புகளக்கு 0775784400
உதவிகளுக்கு
A/C No.8650008691
Commercial Bank
Nittambuwa Branch
0 comments:
Post a Comment