இஸ்ரேலின் வெறியாட்டம் உயிர் இழப்புக்கள் 136 :முஸ்லிம் உலகம் இயலாமையில்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசின் தாக்குதல்கள் தொடர்கிறது பலஸ்தீன் மீது மேற்கொண்ட வரும் தாக்குதல்களின் இதுவரை 136 பேர் சஹீதாக்கப்பட்டுள்ளனர் 1000 பேர் அளவில் படுகாயமடைதுள்ளனர்.
![](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/10383650_534717806654525_3040965035792401182_n.jpg)
1160 இடங்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது , இந்த தாக்குதலில் அதிகமான சிறுவர்கள் ,சிறுமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் .
அதேவேளை இஸ்ரேலியர் தரப்பில் இது வரை எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை ஒன்பது பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது , பலஸ்தீன போராளிகள் தொடர்ந்தும் ஏவுகுண்டு தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். ஆனால் தாக்குதல் பற்றிய பிரசாரத்துக்கு போதுமானதாக எந்தவொரு தாக்குதலும் பாரிய விளைவுகளை இஸ்ரேலிய எதிரிகளுக்கு ஏற்படுத்தவில்லை .
அதேவேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு விரைவாக இராணுவத்தை காஸா பிரதேசத்துக்குள் உள்நுழைந்து தாக்குதல் நடாத்த திட்டமிட்டு வருவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர் . புதிதாக கிலாபாவை பிரகடனப் படுத்தியுள்ள ‘ இஸ்லாமிய ராஜ்ஜியம் ‘ IS பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முட்படாளம் என எதிர்பார்க்கப்படுகிறது.
lankamuslim
![](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10422315_534717809987858_7928389899103856278_n.jpg?oh=81da6ae7f10ece066fd926fec0fe8266&oe=544AE049&__gda__=1415171520_136b6cb4ba884a0c1bdd4f76ecd8b524)
![](https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/t1.0-9/10406422_534717819987857_8659908079063037761_n.jpg)
0 comments:
Post a Comment