நகைக்கடையில் கொள்ளையிட முயற்சித்த மூவர் கைது:நிட்டம்புவவில் சம்பவம் (வீடியோ)
சகோதரர் இஸ்மாயி்ல் ஹாஜி அவர்களுடைய நகைக்கடையில் கொள்ளையிட முயற்சித்த மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது துப்பாக்கி முனையில் மயிரிழையில் ஹாஜியார் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன் போது இரண்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 armed robbers who had attempted to break in to a jewellery shop in Nittambwa have been arrested.
6 robbers had arrived with full face covered helmets, but employees and those in the vicinity had managed to grab hold of 3 of them and hand them over to the Police.
6 robbers had arrived with full face covered helmets, but employees and those in the vicinity had managed to grab hold of 3 of them and hand them over to the Police.
0 comments:
Post a Comment