"FREE GAZA" எனும் யூத வலை - சில புரிதல்களை நோக்கி...
“FREE GAZA” இந்த சொல் இன்று எங்கும் எதிரொலிக்கின்றன. காஸா மக்கள் மீது போடப்படும் குண்டுகள் நிறுத்தப்படல் வேண்டும். அவர்கள் படுகொலை செய்யப்படக் கூடாது. அவர்களிற்கான உணவு, மற்றும் அத்தியாவசிய தேவைகளின் விநியோகம் சீராக இடம்பெறல் வேண்டும். அவர்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். இதன் பெயரே “பிறீ காஸா”. இதனை உலக முஸ்லிம்கள் மட்டுமல்ல, யஹுதி நஸரானிகளும் சொல்கிறார்கள். துருக்கி மீண்டும் ஒரு கப்பலை அனுப்பத் தயாராகிறது. கட்டார் மீண்டும் இடிக்கப்படும் கட்டிடங்களை கட்டிக்கொடுக்க தயாராகிறது. சவுதி அரேபியா தன் பங்கிற்கு காஸாவின் அபிவிருத்திகளை மேம்படுத்த தயாராகிறது. காஸாவின் இளைஞர்களிற்கு ஐரோப்பிய விசா வழங்கவும் ஆலோசிக்கப்படுகிறது. பிறீ காஸாவின் விளைவுகள் இவை.
துருக்கி அன்று அனுப்பிய MV Mavi Marmara கப்பலைப் போல இன்றும் அனுப்புவோம் என சொல்கிறது. உலர் உணவுப் பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் ஏற்றிக்கொண்டு கப்பல் தயாராகியும் விட்டது காஸாவை நோக்கி செல்ல. கனரக ஆயுதங்களை கொண்டு வந்து காஸாவில் இறக்குவார்கள் என்று பார்த்தால் துருத்தி அத்தியாவசிய பொருட்கள் பற்றி பேசுகிறது. சரி கனரக ஆயுதங்கள் தான் வேண்டாம், உலக புகழ்பெற்ற கொமாண்டோ அணிகளில் ஒன்று துருக்கியிடமும் இருக்கிறது. அதில் 1000 கொமாண்டோக்களை அன்ஒபீஸியலாகவாவது கொண்டு வந்து காஸா கரைகளில் தரையிறக்கம் செய்வார்கள் என்று பார்த்த்தால் அதுவும் இல்லை.
“FREE GAZA” எனும் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட திறந்த வெளி மனிதச் சிறைச்சாலையா அவர்களிற்கு தேவை?. பலஸ்தீனர்களிற்கு அவர்களின் இழந்த மண் தேவை. அவர்களின் ஹோம் லேண்ட்ஸ் எனும் தாயகம் தேவை. மேற்குக்கரையும், காஸாவும் இணைந்த பெரும் பலஸ்தீன நிலப்பரப்பு தேவை. “FREE PALASTAINE" எனும் அடிப்படை கோரிக்கையை மேற்குலகம் தந்திரமாக “FREE GAZA” என சுருக்கி விட்டது. இது கூட ஸியோனிச தேசமான இஸ்ரேலிற்காக, யூத நலன்களிற்காக செயற்படுத்தப்படும் நயவஞ்சக நாடகம்.
வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம். உமர் (ரலி) ஜெருஸலத்தை கைப்பற்றினார். சலாஹுத்தீன் ஐயூபியும் கைப்பற்றினார். அப்போது கிறிஸ்தவர்கள் வசம் இருந்த பூமி அது. அதன் திறப்புக்களை கையளிக்கும் போது அந்த கிறிஸ்தவ தலைவர்கள் சொன்ன வார்த்தை “தயை செய்து இதனை யூதர்களிடம் கொடுத்து விடாதீர்கள்” என்பதே. எந்த கிறிஸ்தவர்கள் யூதர்களிடம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்களோ அதே கிறிஸ்தவர்களை வைத்தே இன்று யூத தேசம் உருவாக்கப்பட்டது. அதே கிறிஸ்தவர்களின் கரங்களால் இஸ்ரேல் எனும் தேசம் பாதுகாக்கப்படுகிறது. அதே கிறிஸ்தவ தேசங்கள் இஸ்ரேலின் அநியாயங்களை நியாய்ப்படுத்துகின்றன. இஸ்ரேலின் லண்டன் என டெல்-அவீவை அவர்கள் வாய்கள் புகழ்கின்றன.
இத்தனையையும் செய்தது ஸியோனிஸம். யூத மூளைகள். எவ்வளவு தூரம் அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதற்கான மாற்று திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை. அவர்கள் இன்று மட்டும் இதனை செய்யவில்லை. அன்றும் அதனைத்தான் செய்தார்கள். அப்போது யூத தேசமான இஸ்ரேல் இருக்கவில்லை.
இஸ்லாத்தின் இறுதி கிலாபா ஈடாடிக்கொண்டிருந்த காலம். துருக்கி உலகப் போரில் ஜெர்மனி சார்பு நாடாகவே செயற்பட்டது. அப்போதும் இதே யூதர்கள் அதன் கலீபா ஹமீட் அவர்களை சந்தித்து பலஸ்தீனத்தின் நிலத்தை தங்களிற்கு தரும்படியும், தாங்கள் நேச நாடுகளின் தாக்குதல்களில் இருந்து துருக்கியை காப்பதாகவும் கூறினர். அதற்கு கலீபா சொன்ன வார்த்தை இது தான். “என் உடலின் ஒரு பாகத்தை கேளுங்கள் வெட்டித் தருகிறேன். ஆனால் பலஸ்தீன மண்ணை ஒரு போதும் தர மாட்டேன். அது என்னுடையதல்ல. முழு முஸ்லிம்களினதும் புனித பூமி. வரலாற்று பூமியும் கூட.”
எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் அது. அவ்வளவு பலவீனமான நிலையிலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விட்டுக்கொடுக்காமல் தன் ஆட்சியையும் இழக்கத் துணிந்த நிலையல்லவா அது.
இங்கிலாந்தின் பலமே அன்று அதனது வலிமை மிகு கடற்படை. அதனை எதிர்கொள்ள முடியாமல் துருக்கிய படைகள் தடுமாறிய காலம். இந்த பலவீனத்தை, இந்த இராஜ ரகசியத்தை யூதர்கள் மோப்பம் பிடித்து இருந்தனர். மீண்டும் யூத தூதுக்குழு கலீபாவிடம் பேசியது. “உங்கள் கடற்படையை நாங்கள் இங்கிலாந்திற்கு நிகராக செப்பனிட்டுத் தருகிறோம். எங்களிற்கு பலஸ்தீனத்தை தந்து விடுங்கள்.” கலீபா அதனையும் வலிதாக மறுத்து விட்டார்.
பலஸ்தீன மண்ணை யூதர்கள் வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே விழுங்க நேரம் பார்த்து காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பிரான்ஸினதும், பிரித்தானியாவினதும் நயவஞ்சகத்தனம் பலஸ்தீனத்தை யூதர்கள் விழுங்க காரணமாகவிருந்தது. இன்னொரு கட்டத்தில் அமெரிக்கா அந்த மண்ணில் இஸ்ரேல் எனும் ஸியோனிஸ தேசம் உருகாக காரணமாகவிருந்தது. இப்போது யூத தந்திரம் முழு உலகத்தையும் ஏமாற்றி பலஸ்தீனம் என்பதனை காஸா என முத்திரை குத்தப்பார்க்கிறது. காஸாவை விடுவித்தால் பலஸ்தீனர்களிற்கு விடிவும் விடுதலையும் வந்து விட்டது என உலகை நம்ப வைக்கப்பார்க்கிறது ஸியோனிஸ தேசம்.
பலஸ்தீனம் என்பது காஸாவல்ல. காஸாவின் விடுதலை என்பது பலஸ்தீனத்தின் விடுதலையும் அல்ல. இதை நாம் யூத சதிகளிற்கு அப்பால் புரிந்து கொள்ளல் அவசியமாகிறது இன்றைய காலைகளில்.
by:Abu Asjath
கைபர்தளம்

0 comments:
Post a Comment