மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா,... சவ்வால் பிறை தென்பட்டுள்ளது. இலங்கையில் நாளை மறுநாள் ஜெம்இய்யா அறிவிப்பு
மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா,... போன்ற நாடுகளில் சவ்வால் முதல் பிறை தென்பட்டுள்ளது எனவே நாளை அந்நாடுகளில் நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
சற்றுமுன்னர், கொழுப்புப் பெரிய பள்ளிவாசலில் கூடியிருக்கினற பிறைக் குழு, நாட்டில் எந்தப் பாகத்திலும் ”பிறை” தென்படவிலை என்பதன் காரணமாக நாளை 30 ஆவது நோன்பை புர்த்தி செய்வதாகவும், நாளை மறுநாள் செய்வாய் கிழமை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment