ஜனாதிபதி தோ்தல் - 2015. வரலாற்று சாதனை படைத்துள்ள கஹடோவிட தோ்தல் களம்.
இலங்கையின் 7வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 08.01.2015 நிறைவுபெற்றுள்ளது. வழமைக்கு மாற்றாமாக கஹட்டோவிட மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்மை குறிப்பிடத்தக்கது.
கம்பகா மாவட்டம் அத்தனகல்ல தோ்தல் தொகுதியில் அமைந்துள்ள கஹட்டோவிட கிராமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொத்த வாக்குகள் 2150 ஆகும். இதில் 1759 (82.8 வீதம்)வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளமை கஹட்டோவிட தோ்தல் களத்தில் இதுவே முதற்தடவையாகும்.
கஹட்டோவிட கிராமத்தின் அதிகமானோா் இன்றைய தினம் நோன்பு நோற்ற நிலையில் நாட்டில் ஒரு நல்லாட்சி மிளிர வேண்டும் என்ற எண்ணத்துடன் வாக்களித்தனா்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சிறந்த ஒரு ஆட்சியை எம்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்று நாமும் பிரார்த்திக்கின்றோம்.

0 comments:
Post a Comment