ஏழாவது ஜனாதிபதி தெரிவு நீண்ட வரிசையில் வாக்களிப்பதற்காக மக்கள்
இலங்கை சோசலிச சனநாயக குடியரசின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தீர்க்கமான நாள் இதுவாகும்.
முன்னய தேர்தல்கள் போலல்லாது மக்களால் பெரிதும் பதட்டத்துடன் எதிர்கொள்ளப்படுகிறது. ஏனெனில் ஒரு சிறுபான்மை சமுகத்தின் எதிர்கால இருப்பை உறுதி செய்யுமா? என்ற கேள்விகளுடனும் ஊழல் மிக்க சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி எனும் எதிர்ப்பார்ப்புகளுடனும் இந்நாளின் சூரியன் எட்டிப்பார்த்திருக்கிறது.
எமது ஊரில் வழமைபோன்று இல்லாமல் காலையிலேயே வாக்கெடுப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் வாக்களிப்பதற்காக மக்கள் காத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
0 comments:
Post a Comment