கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

BREAKING NEWS மற்றுமொரு கட்சி தாவல் மைத்திரி பால சிறிசேனவை நோக்கி

மற்றுமொரு கட்சி தாவல் மைத்திரி பால சிறிசேனவை நோக்கி, பிரதி அமைச்சர் நந்டிமித்திரா ஏகநாயக (Nandimithra Ekanayake) அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளருடன் இணைந்துள்ளார்.

கடந்த சில தினங்கேளுக்கு முன் மைத்திரி பால சிறிசேன சொல்லி இருந்தார் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னும், 5 ஆம் திகதியுலும் பெரும் கட்சி தாவலை எதிர்பார்க்கலாம் என்று.

இந்த கட்சி தாவல்களை பார்க்கும் போது அவரின் வார்த்தை உண்மையென தோன்றுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க அரசாங்கத்தின் பலம் குறைவடைந்து செல்வதை காணமுடிகிறது.

0 comments:

Post a Comment