ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையிலிருந்து வெளியேற போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்றுக்காலை அறிவித்துவிதுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து தான் அலரிமாளிக்கையில் வெளியேறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்றுக்காலை 6.30 மணியளவில் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.
0 comments:
Post a Comment