மைத்ரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து கஹட்டோவிடாவில் இடம்பெற்ற மாபெரும் பிரசாரக் கூட்டம் (Photos)
பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து கஹட்டோவிடாவில் இடம்பெற்ற மாபெரும் பிரசாரக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இப்பிரசார கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய தேசிய கட்சி பிரதேச அமைப்பாளர் சரனலால் அவர்களின் கூற்றுப்படி “நிட்டம்புவையில் ஜனாதிபதி அவர்களுடைய பிரச்சாரக் கூட்டத்துக்கு கிடைத்த ஆதரவைவிட கஹடோவிட மக்கள் எங்களுக்கு ஆதரவை நல்கியுள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.
இங்கு பேச்சாளர்களாக பலபிரமுகர்கள் வருகைதந்திருந்தனர். முன்னால் அமைச்சர் ரிஷாத் பத்துயுத்தின், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜயவர்தன, முன்னால் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், மேல்மாகாண சபை உறுப்பினர்களான சரனலால், ஹரிஷன ராஜகருன, சாபி ரஹீம் மற்றும் மாகாண சபை வேட்பாளர் முஸ்தாக் மதனி போன்றவாகளுடன் மேலும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்து கொண்ட பிரமுகர்கள், மக்கள் திரளையும் படத்தில் காணலாம்.
Massive crowd in Kahatowita. (Nittambuva) |
கலந்து கொண்ட பிரமுகர்கள், மக்கள் திரளையும் படத்தில் காணலாம்.
0 comments:
Post a Comment