கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாதிபதியை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் அந்த வரலாற்று நிகழ்வை செய்தது ஒரு முஸ்லிம். வரலாறு படைக்கும் கஹடோவிட

மக்களால் தெரிவு செயயப்பட்ட ஜனாதிபதியை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் அந்த வரலாற்று நிகழ்வை செய்தது ஒரு முஸ்லிம்...அதிலும் அவர் நம்மூர் கஹடோவிடவின் முத்துக்களில் ஒருவர்.

அல்ஹம்துலில்லாஹ்...

பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் சோ் அவர்களுக்கு எமது இணையம் மற்றும் கஹடோவிட மக்கள் சார்பாக   வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் கடந்த காலங்களைப் போன்று எமது ஊா் ஊர்விடயங்களிலும் உங்களது ஒத்துளைப்புக்களை முழுமையாக வழங்குவீாகள் என்றும் எதிா்பார்க்கின்றோம்.  ஜதாகுமுல்லாஹ.

0 comments:

Post a Comment