நேபாள நில நடுக்கம்: மெய்சிலிர்க்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகின
நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்துள்ளன.
நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காத்மண்டு தொடங்கி போக்ரா, லோம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் பரவியது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment