கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பாடகர் நாகூர் ஹனீபா அவர்கள் இன்று காலமானாா்.

நாகூர் ஹாஜி .இஂஎம்.ஹனீபா அவர்கள் இன்று வபாத்தானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் நல்லடக்கம் நாளை நாகூரில் நடைபெறும்
1560458_3812132679690_363324455_n

அனைத்து சமூக மக்களோடும் நல்லுறவோடு வாழ்ந்த நாகூர் ஹனீபா அவர்களின்
மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஆ செய்யுங்கள்...

0 comments:

Post a Comment