கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பொது பல சேன கொழும்பு ஹைட் பாக்கில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் மக்கள் தட்டுப்பாடு!

பொது பல சேன தீவிரவாத அமைப்பு முழு உலகுக்குமே அறியப்படுத்தும் வகையில் சமூக இணையதளங்களின் மூலமாகவும் கொழும்பில் பல பொது  இடங்களில் பெனர்கள் அடித்தும் முன் கூட்டியே அறிவித்தல் செய்த  கொழும்பு "ஹைட் பாக்" மைதானத்தில் இன்று (05) திகதி  ஏற்பாடு செய்திருந்த  கூட்டத்தில் சுமார் 200 பேரை விட மிக குறைவான மக்களே காணப்பட்டதாக எமது செய்தியாளர் ஸ்ரீ முஸ்லிம் இனையதளத்திற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment