கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிடாவிலும் மைத்திரி கோஷம்! நாளை முன்னால் சனாதிபதி சந்திரிகா மற்றும் அரஜுன ரனதுங்க விஜயம்.

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க மற்றும் பாராளுமண்ர உறுப்பிணர் அரஜுன ரனதுன்ங்க  ஆகியோர்  நாளை காலை 10.00 மணியளவில் எமது ஊருக்கு சமூகமளிக்க இருப்பதாகவும், அதற்கான சுவரொட்டிகள் ஒட்டியிருப்பதை ஆங்காங்கே பார்க்கக் கூடியதாக இருந்தது. இவர்களுக்கு அமோக வரவேற்பளிக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

0 comments:

Post a Comment