கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா? சரி பார்த்துக்கொள்ளவும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான உரிமையை அறிந்துகொள்வதற்காக தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspx  என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment