கஹடோவிடாவில் வெள்ளம், பிரதான பாதை நீரில் மூழ்கியது.
நேற்றிரவு பெய்த கடும் மழையின் காரணமாக கஹட்டோவிடாவின் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இவ் வெள்ளப் பெருக்கு கடந்த வெள்ளத்தைப் போன்று பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படத்தவில்லையாயினும் அறிகாமையில் உள்ள பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேரியிருப்பதை காணக் கூடியதாக இருந்தது.
பிரதான பாதை நீரில் மூழ்கியிருப்பதன் காரணமாக 185 ஆம் இலக்க கிரிந்திவல – நிட்டம்புவ பாதை போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளது.
பிரதான பாதை நீரில் மூழ்கியிருப்பதன் காரணமாக 185 ஆம் இலக்க கிரிந்திவல – நிட்டம்புவ பாதை போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment