MUSLIM LADIES STUDY CIRCLE எற்பாட்டில் 9ஆவது வருடமாக நடாத்தப்படும் ஏழைச் சிறார்களுக்கான இலவச கத்னா நிகழ்வு
கஹட்டோவிட்ட MUSLIM LADIES STUDY CIRCLE எற்பாட்டில் 9ஆவது வருடமாக நடாத்தப்படும் ஏழைச் சிறார்களுக்கான இலவச கத்னா நிகழ்வு இம்மாதம் 3ஆம் வாரத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானத்தின் ஆலோசகர் அஹமட் முனவ்வர் தலைமையில் இந்த கத்னா நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட, திஹாரிய, ஹொரகொல்ல, அத்தனகல்ல, பூகொட, கல்எலிய, அல்லரமுல்ல, பஸ்ஸியால, நாம்புலுவ, வரகாபொல உள்ளிட்ட ஊர்களிலுள்ள சிறார்களுக்கே இந்த இலவச கத்னா நிகழ்வு நடைபெறவுள்ளது.
எனவே, குறித்த பிரதேசங்களிலுள்ளவர்கள் கத்னா செய்யவுள்ள வசதியற்ற சிறுவர்களின் விபரங்களை இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பதிவுசெய்யுமாறு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
அல்ஹாஜ் எம்.எப்.எம். பயாஸ் – 0757814970
அல்ஹாஜ் ஏ.ஏ.எம். ஜுனைட் – 0770553996
எம்.எச்.எம். கியாஸ் – 0777699179

0 comments:
Post a Comment