கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஆட்சிமாற்றத்தில் முக்கிய பங்காற்றிய அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமானார்

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமாகியுள்ளார்.

கடுமையான சுகவீனமுற்றிருந்த அமைச்சர் அண்மையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழக்கும் போது அவருக்கு 69 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment