கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

திஹாரியில் சகோதரர் அக்ரம் அவரக்ளின் ஜனாஸா அறிவிப்பு

நேற்று திஹாரியில் ஒரு கட்டிடத்தில் வயரிங் வேலைசெய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்துபடுகாயம் அடைந்தநிலையில் "ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்று பின்னேரம் வபாத் ஆனார் .
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியூன் .
(அல்கோபார் தஹ்வாசென்றர் சகோதரர் பவுஸானின் பெரியப்பாவின் மகன். )

0 comments:

Post a Comment