யோஷித்த ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் கடற்படை தலைமையகத்துக்கு நடந்த விசாரணைகளை அடுத்து, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment