கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அரசியல் சாக்கடைகளுக்கு மத்தியில் ஒரு முன்மாதிரி மிக்க முஸ்லிம் - ஏ.ஆர்.ஏ ஹபீஸ் எம்.பி இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஏ ஹபீஸ், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்தார். - 

பெயர் சொல்லும் எல்லா முஸ்லிம் கட்சிகளிலும் கடந்தகாலங்களில்  கொடுத்த வாக்கை மீறுதல், நம்பிக்கைத்துரோகம், ....  போன்றன மறுமை பற்றியோ அல்லது அல்லாஹ் பற்றியோ எந்தவித பயமும் இன்றி நடைபெற்றதை நாம் கண்கூடாக கண்டுவந்தோம். அந்த சாக்கடையில் இப்படிப் பட்ட மனிதா்களைக் கானுவது அரிதே!

0 comments:

Post a Comment