கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற இஸ்லாமிய தினப்போட்டியில் அல்பத்ரியா மாணவி "அம்னா அஸ்மி" முதலாம் இடம்.

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற இஸ்லாமிய தினப்போட்டியில் ஆங்கில மொழிமூலக்கட்டுரைப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி "அம்னா அஸ்மி" முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
- கஹட்டோவிட்ட ரிஹ்மி -

0 comments:

Post a Comment