ஊவா மாகாணத்தின் தேர்தல் இறுதி முடிவுகள்
ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்ட இறுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 140,850- ( 8 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 77,065 ( 5 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி - 15,955( 1 ஆசனம்)
2009 ஆம் ஆண்டு மொனராகலை மாவட்டம் இறுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 159,837 (9 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 30,509 ( 2 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி - 5,632 ( ஆசனத்தை வெல்லவில்லை)
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட இறுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 209,056- ( 9 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 197,708 ( 8 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி - 20,625( 1 ஆசனம்)
2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் இறுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 259,069 (14 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 98,635 ( 5 ஆசனங்கள்)
மலையக மக்கள் முன்னணி 9,227(1 ஆசனம்)
மக்கள் விடுதலை முன்னணி - 9இ007(1 ஆசனம்)
0 comments:
Post a Comment