கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எமது ஊர் அரசியல் காமுகர்களால் அவமதிக்கப்பட்ட கௌரவ அஜித் மான்னப்பெரும எம்.பி.யின் வலது காலின் ஒரு பகுதி சத்திரசிகிச்சையின் ஊடாக அகற்றப்பட்டுள்ளது.

அஜத் மன்னப்பெரும அவர்களின் சான்றுதல் வழங்கும் வைபவம் பலாத்காரமாக இடைநிருத்தம்.




தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வட்டாரம் தெரிவித்தது.

படுகாயமடைந்த அவர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று மாலையே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், கடுமையாக சேதமடைந்திருந்த அவருடைய வலதுகால் சத்திரசிகிச்சையின் ஊடாக அகற்றப்பட்டுள்ளது.

பா.உ. அஜித் மன்னப்பெறும அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் நடைபெற்ற ரிபன்வேக் பயிற்சி நெறியும், கண்காட்சியும் (நிழல்படங்கள்)




0 comments:

Post a Comment