நியூயோர்க்கில் ஜனாதிபதி முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க …. இங்கை வந்துள்ள அஸின் விராது (படங்கள்)
மியன்மாரில் பல்லாயிரக்காணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்த இனமதவாத பயங்கரவாத தாக்குதல்கள் ஒடுக்குமுறைகளுக்கு பின்னால் இருந்தவர் என சர்வதேச சமூகம் இனம் கண்டுள்ள அஸின் விராது எனும்
பௌத்த துறவி பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் சங்க மாநாட்டிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப் பட்டு வருகை தந்துள்ளார் ..
முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் அஸின் விராது இலங்கை வருவதற்கு விசா வழங்க வேண்டாம் என கோரியுள்ள நிலையில் இவரின் வருகைக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதுடன் நாளை 28 ஆம் திகதி பாரிய சங்க மாநாடு ஒன்றுக்கும் பொது பல சேனா ஏற்பாடுகளை செய்துள்ளது .
முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் அஸின் விராது இலங்கை வருவதற்கு விசா வழங்க வேண்டாம் என கோரியுள்ள நிலையில் இவரின் வருகைக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதுடன் நாளை 28 ஆம் திகதி பாரிய சங்க மாநாடு ஒன்றுக்கும் பொது பல சேனா ஏற்பாடுகளை செய்துள்ளது .
இங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளை தடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ யோர்க்கில் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பினரிடம் உத்தரவாதமளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவினுடைய வார்த்தைகளை உடனடியாகவே பொய்ப்பிக்கும் நடவடிக்கையாகவே இது அமைத்துள்ளது என ஆர்வலர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர்.
1 comments:
இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், அவர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டார்கள்..அவர்களின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை அவர்கள் நேசிக்க மாட்டார்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் அவர்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள். இலங்கையிலும் அதையே செய்தார்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்?அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்னை எப்பதோ சுமுகமாகத் தீர்ந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
Post a Comment