தற்பொழுது கஹடோவிடாவில் நடந்துகொண்டிருக்கும் “எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்“
கஹடோவிட ஹிஜிரா மாவத்தை மற்றும் மாலிகாவத்தை மாவத்தை ஆகிய பிரதேசங்களை அன்மித்த பகுதியில் அத்தனகல்லைப் பிரதேச சபையால் போடப்படுகின்ற குப்பை, கூலங்களால் மிகப்பாரியலவிளான நீர் மாசடைதல், நுளம்புப் பெருக்கம் போன்ற சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டுள்ளதால் இதற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமமொன்று இன்று காலை 8.00 மணியளவில் கஹடோவிட பிரதான வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை நாம் எளவே உங்களுடன் பகிா்ந்திகொண்டிருந்தோம்.
அந்தத்தகவல் சரியாக ஊர்மக்களை சென்றடையவில்லை என்றகாரணத்தினால் அந்த ஆர்ப்பாட்டம் இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் எமது சந்தியில் இப்போது ஊர்மக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

0 comments:
Post a Comment