இனி உங்கள் கணணியை WiFi ஆக பாவியுங்கள்
- ஆரம்பமாக Start க்கு செல்லுங்கள்.
- பின்பு அதில் Search Bar இல் cmd என Type செய்யுங்கள். பின்பு cmd என்ற File ஐ Right Click செய்து Run as Administrator என்பதை அழுத்துங்கள்.
- பின்பு வரக்கூடிய Dialoge Box இல் உள்ள Yes என்பதை Click பண்ணுங்கள்.
- வரக்கூடிய Command Prompt இல் netsh wlan show drivers என Type செய்து Enter பண்ணுங்கள். பிறகு பின்வருமாறு தோன்றும். அதில் Hosted network supported : என்பது YES என இருக்கின்றதா என உறுதி செய்யுங்கள்.
- அடுத்ததாக நீங்கள் கீழே netsh wlan set hostednetwork mode=allow ssid=Hotspotnamekey=password என Type செய்து Enter பண்ணுங்கள். (Hotspotname என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம்.) இப்பொழுது WiFi உருவாக்கப்பட்டுவிட்டது. எங்கிலும் அது Offline இல் தான் உள்ளது.
- நீங்கள் WiFi ஐ Start பண்ண netsh wlan start hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள். இனி உமது WiFi ஏனைய Mobile களிலோ அல்லது Computer களிலோ காட்டும்.
- அதை நிறுத்த netsh wlan stop hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.
- WiFi இன் விபரங்களை அறிய netsh wlan show hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.
techislam web
0 comments:
Post a Comment