கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அதிவேக 17வது சதம்: விராட் கோலி சாதனையை முறியடித்தார் ஹாசிம் அம்லா

கான்பெர்ரா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹாசிம் அம்லா, விரைவாக 17 சதங்கள் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். 98 இன்னிங்கஸில்  17 சதம் அடித்து  விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

கான்பெர்ராவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  3வது ஒருநாள் போட்டியில் அம்லா தனது 17 சதத்தை அடித்தார்.அம்லா 17 வது சதம் அடிக்க 98 இன்னிங்ஸ் எடுத்துள்ளார்.  விராட் கோலி 17 சதங்கள் அடிக்க அம்லாவைவிட கூடுதலாக 14 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


0 comments:

Post a Comment