விண்டோஸ் Install செய்யும்போது windows Can't Not be Installed on dive 0 Partition 3. ( Show Details ) இவ்வாறு வருதா ?
நீங்கள் விண்டோஸ் 7 அல்லது 8 Install செய்யும்போது இவ்வாறு ஒரு Error Msg வரும் ( படத்தில் ) உங்களுடைய HDD Delete செய்துவிட்டு திரும்பவும் New கொடுத்து Creat செய்தால் அது Create ஆகாது எதசும் ஒரு Msg வரும் அதுக்கு இந்த வழிமுறையை பின்தொடருங்கள் நிச்சயம் வெற்றியளிக்கும்
windows Can't Not be Installed on dive 0 Partition 3. ( Show Details) இது மற்றும் இல்லை இன்னும் இது போல சில பிரச்சினைகள் வரும் அதுக்கு இந்த வழிமுறை பின்தொடருங்கள்
இது எவ்வாறு செய்வது என்று ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லுறன் பார்த்து பயன்பெறுங்கள்
இவ்வாறு வந்தால் முதலில் நீங்கள் Install செய்யும் இடம் அதன் CD போடு Boot பண்ணும் பொது முதலில் வருமே Instaal என்று அதன்
அந்த இடத்தில வைத்து உங்களுடைய Laptop ல Fn + Shift + F10 இதனை கொடுத்தால் இவ்வாறு வரும்
இவ்வாறு வரும் அதில் இவ்வாறு Type செய்து கொள்ளுங்கள்
X:\Sources>disckpart ( Enter Pannungka )
அதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் அதில் இவ்வாறு Type பண்ணுங்கள்
X:\Sources>list ( Enter Pannungka )
அதுக்கு பிறக்கு கீழ பாருங்க
அதுக்கு பிறக்கு Select Disk 0 Enter Pannungka
அதுக்கு பிறக்கு Clean என்று அடிங்க அப்பரம் Enter பண்ணுங்க
அவ்வளவுதான் இப்ப Poi New கொடுத்து Create பண்ணுங்க எந்த வித பிரசினையும் இருக்காது
0 comments:
Post a Comment