கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

”எகிப்தினுள் நுழையும் பூதம்” - Ansar Bayt al-Maqdis இஸ்லாமிய கிலாபாவுடன் தன்னை இணைத்து கொண்டது..!

எகிப்தில் இருந்து சினாயை பிரித்து இஸ்லாமிய அரசை உருவாக்கவும், இழந்த நிலங்களையும், மஸ்ஜித் அல்-அக்ஸாவை இஸ்ரேலிடம் இருந்து கைப்பற்றுவதையும் இலக்காக கொண்டு இயங்கிய Ansar Bayt al-Maqdis (அன்ஸார் அல்-ஜெரூஸலம்) தாங்கள் தவ்லாவுடன் (Islamic State - IS) இணைந்து விட்டதாக இப்போது அறிவித்துள்ளனர். “அவ்வாத் இப்னு இப்றாஹீம் அல் குறைஷி அல்-குஷைனி” (அபூபக்கர் அல்-பக்தாதி) யிடம் தாங்கள் “பைஅத்” எனும் சத்தியப்பிரமாணத்தை எடுத்து விட்டதாகவும், இனிமேல் அவரே தங்கள் அமீருல் முஃமினீன் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். “நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னது போன்று நாங்கள் முஸ்லிம் உம்மாவை பிரிக்காமல் அல்-ஜமாவுடன் இணைந்து விட்டோம் இப்போது. இந்த சுப செய்தி முழு சினாய் முஸ்லிம்களிற்கும் விடுப்பதாகும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 அவர்களது ஆடியோ ஒலிபரப்பில் இதனை தெரிவித்துள்ளதுடன் அவர்களது இணையங்களும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளன. அந்த செய்தியில் “எகிப்தியர்களே நீங்களும் அல்-ஜமாவுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் சத்தயபிரமாணத்தை உடனே நிறைவேற்றுங்கள், எகிப்தியர்கள் இஹ்வானிய எண்ணங்கொண்ட வீரர்கள். துணிவுமிக்கவர்கள். அவர்களின் தெரிவு இஸ்லாமிய கிலாபாவாகவே இருக்க வேண்டும். ஜனநாயகம் என்ற பொய் பிசாசை நம்பாதீர்கள்” என அழைப்பு விடுத்துள்ளது.

 2011 சதிப்புரட்சியின் பின்னரே அன்ஸார் அல்-முகத்தஸ்ஸின் செயற்பாடுகள் வெளிவர ஆரம்பித்தன. ஜெனரல் சீசியின் இரகசிய பொலீஸார் குறிவைக்கப்பட்டனர். பின்னர் எகிப்திய இராணுவம் தாக்குதலை முகம் கொடுத்தது. இஸ்ரேல் எல்லைகளை குறிவைத்து தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல எகிப்திய இஸ்ரேல் எரிவாயு மற்றும் எண்ணை குழாய்களை தகர்த்தனர். சியோனிஸ உளவாளிகள் என பல எகிப்தியர்கள் மண்டையில் போடப்பட்டனர் இவர்களால்.

 இஸ்ரேலின் அழுத்தங்களும் தாக்குதல்களின் வீச்சும் அதிகரித்த நிலையில் எகிப்திய அரசு இரண்டு முடிவுகளை எடுத்தது. அன்ஸார் அல்-முகத்திஸிற்கு எதிரான முழு அளவிலான இராணுவ தாக்குதல்களை ஆரம்பிப்பது, ரபாவின் எல்லையில் இருந்த எகிப்திய குடும்பங்களை பலவந்தமாக வெளியேற்று அங்கே பபர் சோனை உருவாக்குவது. இரண்டும் சமகாலத்தில் நிறைவேற்றப்பட்டது.

 எகிப்தின் இராணுவ முற்றுகை, காஸாவினுள் செல்வதற்கான பாதைகள் தடைப்பட்டமை என பல பிரச்சனைகளை எதிர்நோக்கிய நிலையில் கடந்த வாரம் இஸ்லாமிய அரசின் இராணுவத்திடம் உதவி கோரியிருந்தனர் இவர்கள். அதற்கான பதில் இவ்வாறு இருந்து அவர்களை நோக்கி ஐ.எஸ்.இடம் இருந்து. ... “

உங்களிற்கு இருக்கும் ஒரே தீர்வு எம்மிடம் பையா செய்வது தான். நீங்கள் எங்களில் ஒரு அங்கமாகி விட்டால் உங்கள் நெருக்கடிகளும் பிரச்சனைகளும் இஸ்லாமிய அரசிற்கு ஏற்பட்ட பிரச்சனையாகவே நோக்கப்படும்.”. “நீங்கள் அல்காயிதாவின் ஐடியோலொஜியை சுமந்து கொண்டு எம்மை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதினால் எந்த பிரயோசனமும் இல்லை. தெளிவாக விரைவாக முடிவெடுங்கள்.”

பிறகென்ன. எல்லாம் நடந்து முடிந்து விட்டது. குறைந்த ஆட்கள். சிறிய ரக ஆயுதங்கள். இவற்றை வைத்துக் கொண்டு ஒரு பெரிய இராணுவத்தை அதுவும் பாலைவெளிகளில் கெரில்லா யுத்தம் செய்வது என்பதன் விளைவு என்ன என்பதை இராணுவ அறிவு இல்லாத ஒருவரும் சொல்லி விடுவார். எகிப்திய இராணுவத்துடன் மோத ஒரு நிரந்தர மரபு இராணுவம் தேவை. அதிபார ஆயுதங்கள் தேவை. இவை IS இடம் இருக்கின்றன.

 அல்-காயிதாவின் தலைமையுடன் இணைந்து செயற்பட்டாலும் இஸ்லாமிய கிலாபாவின் பக்கம் கவரப்பட்டு அதனை ஆதரிந்த அமைப்பு. முடிவை இலகுவாகவே எடுத்து விட்டது.

 இப்போது சினாய் எகிப்தின் பூமி. அதில் போராடிய அமைப்பு IS உடன் இணைந்து விட்டது. ஆக சினாய் வளைகுடாவின் முஸ்லிம்களினதும் அங்குள்ள முஜாஹித்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வது இஸ்லாமிய கிலாபாவின் தார்மீக கடமை. இது போதாதா அவர்களிற்கு எகிப்தினுள் தங்கள் வேலைகளை ஆரம்பிக்க.

ஆசிய பூதம் ஆபிரிக்காவில் நுழைந்த கதையிது. ஐ.எஸ்.ஐ.எஸ். இனது ஈராக், சிரியா போன்ற பிரதேசங்களிற்கு செல்ல விரும்பும் அதே வேளை அங்கு பிஸிகலி செல்ல முடியாத தோழர்களிற்கு Ansar Bayt al-Maqdis ன் நிலங்களிற்கு செல்லும் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. (இது பற்றி இன்னொரு பதிவில் இன்ஷாஅல்லாஹ் விரைவில் பார்ப்போம்)

இஸ்லாமிய அரசு எனும் கிலாபாவின் நீட்சி இது. யார் மறுத்தாலும் எவர் வெறுத்தாலும் உலக இராணவ ஒழுங்கியல்கள் ஒரு போக்கில் செல்ல ஆரம்பித்துள்ளன. இஸ்லாமிய அரசு மட்டுமன்றி அதற்கு எதிரான முஸ்லிம் தேசங்களின் கூட்டு, கிறிஸ்தவ தேசங்களின் கூட்டு என இன்னும் சில இராணுவ ஒழுங்கியல்களும் துரிதமாக செயற்படுகின்றன.

 இன்னும் சில காலங்களில் ஒரு உலக யுத்தம் வருவதற்கான வாய்ப்புக்கள் பற்றிய முன்னறிவிப்புக்களே இவை...

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை எது? ... ஆம் எமது வீட்டு வாசல் முன்றலில் நிகழும் மாற்றங்கள் கூட உலகின் எங்கோ ஒரு மூளையில் நிகழும் “இராணுவ அரசியலின்” அசைவின் நிகழ்வு என்பதே. இதை காபிர்கள் புரிவதனை விடவும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கும் குஃரியத்திற்கும் இடையிலான வரலாற்று போராட்டத்தின் முனைப்பான ஒரு திருப்பத்தில் நாம் எமது வரலாற்றை பகிர்ந்து கொள்கிறோம். இது பற்றிய ஆழமான சிந்தனைகளும் இதன் பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான தீர்மானங்களும் எமக்கு அவசியமாகியுள்ளன.

 அது ஐ.எஸ்.ஐ ஆதரிப்பது அவர்களுடன் இணைவதா, அவர்களை எதிர்க்கும் அணிகளை ஆதரித்து அவர்களுடன் இணைவதா அல்லது இதையும் தாண்டிய இன்னொரு கிலாபா கோட்பாட்டியல் பற்றிய தேடல்களை மேற்கொள்வதா என்பது எமது அறிவையும் உணர்வையும் பொருத்த விடயமாகும்.

-கைபர்தளம்

0 comments:

Post a Comment