கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முன்மாதிரி "முகத்துக்கு தான் திரையிட்டு இருக்கிறேன் மூளைக்கு அல்ல"


அண்மையில் இலங்கையின் மிகப்பெரிய முஸ்லீம் பெண்கள் கல்லூரியில் சிங்களமொழி பரீட்சையில் தேசிய அளவில் மிக அதிகமான மதிப் பெண்களுடன் வெற்றி பெற்று இலங்கை ஜனாதிபதியின் மனைவி அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இசாப் ஹஸ்னாவிற்கு நமது துஆக்கள், வாழ்த்துக்கள்.
அவருடைய இஸ்லாமிய அழகிய உடை பேணுதலுக்கு இறைவன் நற்கூலிகளை வழங்குவானாக. முகத்துக்கு தான் திரையிட்டு இருக்கிறேன் மூளைக்கு அல்ல என்பதை நீருபித்து நிற்கிறார்.

வலையுகம் ஹைதர் அலி

0 comments:

Post a Comment